உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மதன் பிரபு வரவேற்று பேசினார். வட்டார கல்வி அலுவலர் திருமதி தேவி அவர்கள் தலைமை தாங்கினார். கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சோபனா அஜித் பாண்டி அவர்கள் பரமசிவம் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்கள். சந்தோஷ் நன்றியுரை கூறினார்.

You must be logged in to post a comment.