நேஷனல் மழலையர் துவக்கப்பள்ளி 9-ஆம் ஆண்டு விழா…

திருப்புல்லாணி அருகே குத்துக்கல்வலசையில் உள்ள நேஷனல் மழலையர் துவக்கப்பள்ளி 9-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை திரு.ராஜேந்திரன் EXமாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், முன்னிலை திருமதி வாசுகி B.E.O, வரவேற்புரை ரமேஷ் (தாளாளர்) ஆகியோர் வழங்கினர்.
மேலும் பள்ளியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமத்தலைவர் பலரும் கலந்து கொண்டு பள்ளியின் சிறப்பு மற்றும் பிள்ளைகளின் வளர்ச்சியின் பள்ளி ஆசிரியர்கள் தனிகவனம் செய்து வருவது மிகவும் பாராட்டுக்குரியது என பேசினார்கள். மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.
மேலும் இப்பள்ளி உரிய அங்கீகாரத்துடன் 6 ஆம் வகுப்பு தொடங்குவதற்கு தயாராகிவிட்டதையும் கூட்டத்தில் தெரிவித்தார். உஷா (தலைமை ஆசிரியர்) ஆண்டறிக்கை
வசித்தார், மாரியம்மாள் தவசிமணி EX ஊராட்சி மன்ற தலைவர் நன்றியுரை கூறினார்கள்.
I’m protected online with Avast Free Antivirus. Get it here — it’s free forever.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!