உசிலம்பட்டி நட்டாத்தி நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளி பரிபாலன சபை சங்கப் பதிவு எண். 35 /1961 மதுரை மாவட்டம் புதிய நிர்வாக குழு தேர்வாகி பதவி ஏற்றனர்.உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி பரிபாலன சபை தலைவர் வி.பிரசாத் கண்ணன் செயலாளர் எஸ் எம் எஸ் ஆர் நடராஜன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பி சி ஆர் நடராஜன் ஏ எஸ் கே எஸ் செல்வராஜ் எல் ஜெயராமன் ஏ கே பி முனியப்பன் சாரா பாண்டியன் எம் எஸ் ஆர் டி லட்சுமண பாண்டியன் ஆர். ராஜபாண்டியன் ஆகியோர் வெற்றி பெற்றனர் . நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாக குழு 7 நபர்கள் பதவி ஏற்றனர்
.உசிலை மோகன்
You must be logged in to post a comment.