கீழை டைரி – 10 மரைக்காஸ் க்ரூப்பின் மற்றொரு நிறுவனம் ..“MARAIKA’S SANDWICH CAFÉ”

கீழக்கரை மரைக்காஸ் க்ரூப்பின் மற்றொரு நிறுவனம் “MARAIKA’S SANDWICH CAFÉ’ கீழக்கரையில் மரைக்காஸ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தினர் புதிதாக மக்களுக்கு சுவையான மற்றும் விலை குறைவாக வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்படும் நிறுவனம்தான் “MARAIKA’S SANDWICH CAFÉ’ . இந்த நிறுவனம் வள்ளல் சீதக்காதி சாலையில் வரும் வெள்ளிக்கிழமை (02-03-2018) அன்று மாலை 02.00 மணியளவில் திறக்கப்பட உள்ளது.

இங்கு சுவையான சான்விச், சமோசா, ஸ்ப்ரிங் ரோல், பிட்சா, பர்கர், சிக்கன் சீஸ் பால், கட்லட், நக்கட்ஸ், பலூடா, பாஸ்தா, சிக்கன் பாப்கார்ன், போன்ற அனைத்து வகையான உணவு வகைகளும் கிடைக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு வீட்டில் நடக்கும் விஷேச காரியங்களுக்கு நேரில் வந்து தேவையான உணவுகள் தயாரித்து சிறப்பான முறையில் வழங்கும் வசதியும் செய்ய்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

அதே போல் கடைக்கு நேரில் வர இயலாதவர்களுக்கு வீட்டிற்கே சென்று டெலிவரி செய்யப்படடும் என்பதும் முக்கியமான விசயமாகும். இது சம்பந்தமான மேல் விபரங்களுக்கு 96294 45858.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!