வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மணல் திருட்டு..அரசியல் பிரமுகரின் எந்திரங்கள் பறிமுதல்..

திருப்பத்தூர் அடுத்த கந்திலி அருகே மணல் திருடியதாக அதிமுக பிரமுகர் நாகராஜின் டிராக்டர் பறிமுதல். மணல் அள்ள பயன்படுத்திய ஜே.சி.பி பறிமுதல் திருப்பத்தூர் வட்டாட்சியர் நடவடிக்கை.

வேலூர் மாவட்டம்- ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் அருகே அனுமதியின்றி மண் கடத்தியதாக அதிமுக பிரமுகரும், ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளருமான முன்னால் சேர்மன் ரமேஷ் -க்கு சொந்தமான 2 டிராக்டர் பறிமுதல். திருப்பத்தூர் வட்டாட்சியர் நடவடிக்கை.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!