திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் 02-09-2019 அன்று இந்து முண்ணனி சார்பில் 30 இடங்களில் நடைபெற்றது. அருள்மிகு விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளில் பொதுமக்களுக்கு அருள்கொடுத்தார்.. துவக்கத்தில் ஜம்புகுமார் ஜெயின்ஜீ தலைமையில் தாங்கினார்..முன்னாள் இந்து முன்னணி மாவட்ட தலைவர் தாயுமானவன் மாவட்ட செயலாளர் செந்தில் நான். ரவி முன்னிலை வகித்தனர்..
.இந்து முன்னணி மாவட்ட செயலாளர் திமலை அருண்குமார். விநாயகர் ஊர்வலம் தேசபக்தி நம் இந்துமத உணர்வை எடுத்துக்காட்டவே எனபேசினார்.. நிறைவில் இந்து முண்ணனி வேலூர் கோட்டபொருப்பாளர் உண்மையானதமிழன் யார் பல அரசியல் தலைவர்கள் கிருத்துவர்களாக மாறிவிட்டது பொய்யர்களாக தமிழன் என்று கூறி தேசத்தையும் தமிழையும் ஏமாற்றி வருவதாக பேசி எழுச்சி உறையாற்றினார்…முன்னாள் இந்துமுன்னணி நகர தலைவர் வெ. ஆதவன் நன்றி கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் போளூர் சாலையில் மசூதி அருகே நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் விழா குழுவினருக்கும் போலீசார்க்கும் இடையே தள்ளுமுள்ளு இதனால் சில நேரம் பதற்றம் நிலவியது

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












