கீழக்கரையில் ஒரு புதிய உதயம் “சாதுமா மளிகை கடை”..

மக்களின் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது மளிகை கடைதான்.  எத்தனையோ ஆன்லைன் கடைகள் தோன்றினாலும் நம் வீட்டு அருகில் உள்ள கடைகளில் சென்று பொருளை வாங்கும் திருப்தி எதிலும் கிடைப்பதில்லை.  அதுவே பல்வேறு மளிகை கடைகள் உருவாகுவதற்கு காரணமாக அமைகிறது.

அதன் வரிசையில் தற்சமயம்  கீழக்கரை  தெற்குத் தெரு பள்ளி வாசல் எதிரில் புதியதாக  “சாதுமா மளிகை கடை”  திறக்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து விதமான மளிகைப் பொருட்கள், ஸ்டேஷனரி மற்றும் மிட்டாய் வகைகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது.

மேலும் வீட்டு விசேசங்களுக்கான அனைத்து பொருள்களும் மொத்த விலையிலும் விற்பதுடன், வாங்கும் பொருட்களை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்கிறார்கள். இக்கடை சம்பந்தமான மேல் விபரங்களுக்கு 7339252562 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!