சிதம்பரம் கோட்டாட்சியரை கொலை செய்ய முயற்சி..! நரபலி சாமியாரின் அடாவடி..!.. வீடியோ செய்தி..

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதியில் கருப்பசாமி கோவில் சாமியார் ஆறுமுகம்  என்பவர், அப்பகுதியில் உள்ள இடங்களை ஆக்கிரமித்துள்ளார்.

அதில்  கட்டப்பட்டிருந்த மூன்று மாடி கட்டிடம் மற்றும் சமையல் கூடம், கழிவறைக்கட்டிடம் ஆகியவற்றை நீர்வழிப்போக்குவரத்தை ஆக்கிமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள காரணத்தை கூறி அரசு உத்தரவு நகலுடன் கட்டிடங்களை இடிக்க RTI ராஜேந்திரன்  உத்தரவிட்டார்.

இந்நிலையில் சிதம்பரம் ஆர்டிஓ ராஜேந்திரனை அவரது அருகில் நின்ற  ஆக்கிரமிப்பாளரின் ஆட்கள் தங்கள் மீது பெட்ரோல் ஊற்றிகொண்டு ஆர்டிஓவை கட்டிப்பிடித்து கொலை செய்ய முயற்சி. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!