சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்ற இராஜசிங்கமங்கலம் ஆசிரியர்

மதுரையில் உத்ரா அறக்கட்டளை மற்றும் மந்த்ராலயம் குருகுலம் இணைந்து நடத்திய மார்கழியில் முப்பெரும் விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தமைக்கான விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறந்த ஆசிரியருக்கான விருது இராஜசிங்கமங்கலம் ஆசிரியர் பாதுஷாவிற்கு வழங்கி கௌரவப்படுத்தியுள்ளனர்.இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆசிரியர்கள், பல்வேறு கலைஞர்கள் ,சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், திரைப்பட பாடகர்கள்,பாடலாசிரியர்கள், மற்றும் பலர் பங்குபெற்று சிறப்பித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!