ஷகீத் பழனி பாபா நினைவாக ஆர் எஸ் மங்கலம் பழனி பாபா மாணவர்கள்
அறக்கட்டளையின் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வினை அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் முகமது அஸ்மான் ஒருங்கினைத்து இருந்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக ஆர் எஸ் மங்களம் காவல் ஆய்வாளர் தேவி முன்னிலை வகித்தார் மற்றும் நண்ப புஹாரி, சதாம்,தமுமுக பட்டானி மீரான், தி மு க நகர் செயளார் புரோஸ்கான், கோடை இடி கேசர்கான், ஒன்றிய செயளார் மோகன்,வேல் முருகன்,கந்தசாமி,சசிகுமார்,சாக்கல்லா,ராஜா,அலிசுல்தான்,ஐமாத் நிர்வாகி சேக்,மலேசிய சாகுல், செய்யதலி,பகுர்தீன்,வைரவன் நசீர் மற்றும் பழனி பாபா மாணவர்கள் அறக்கட்ட்ளை நிர்வாகி கலந்துகெண்டு சிறப்பித்தனர்


You must be logged in to post a comment.