மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகளாக மாணவிகள் தேர்வு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை அறிமுக கூட்டம் நடைபெற்றது புதிய தலைவராக நந்திகா செயலாளராக ஆசிபா பொருளாளராக ஹாசினி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சவிதா மருத்துவமனை மருத்துவர் சசித்திர கலந்துகொண்டு மாணவிகளிடையே தன்னம்பிக்கை குறித்து சிறப்புரை ஆற்றினார்
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சீதாலட்சுமி உதவி தலைமை ஆசிரியர் ஆனந்தகுமார் உடற்பயிற்சி ஆசிரியர் லதா ரோட்டரி சங்க நிர்வாகிகள் வழக்கறிஞர் சாந்தமூர்த்தி சீனிவாசன் விஜயல் விகாஸ் நாகேஸ்வரன் பிபின். விஜய் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்