திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருகே உள்ள மொட்டனம்பட்டி அரசுமதுபான கடையின் பூட்டை உடைத்து கடையினுள் இருந்த 7 மதுபான பெட்டிகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். கடையில் நேற்று விற்பனை செய்யபட்ட பணத்தை ஊழியர் எடுத்து சென்றதால் அதிஷ்ட வசமாக பணம் தப்பியது கொள்ளை சம்பவம் குறித்து தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









