இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உமா என்பவர் 300 பவுன் நகையை வங்கி லாக்கரில் வைத்திருந்தார். விரைவில் நடக்கவுள்ள தனது அக்கா வீட்டு திருமணத்தில் அணிந்து கொள்ள நகையை லாக்கரில் இருந்து எடுத்து பையில் வைத்து கொண்டு வங்கியில் இருந்து வெளியே வந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் பையை பறித்து கொண்டு தப்பியது.
இது குறித்து கமுதி போலீசார் துரித விசாரணை நடத்திவருகின்றனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்



You must be logged in to post a comment.