மதுரையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி …

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே “30.வது “சாலை பாதுகாப்பு வாரத்தை” முன்னிட்டு, தலைக்கவசம் அணிவதன் அவசியம் வலியுறுத்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன், மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர் ஆகியோர் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தெற்கு ஆர்.டி.ஓ சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஸ்ரீதரன், மூக்கன், சரவணக்குமார், ஜாஸ்மின் மெர்சி கமலா உடனிருந்தனர்.
கீழை நியூஸுக்காக:- மதுரை நிருபர் கனகராஜ்

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!