ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அருகே உள்ள மேம்பாலம் மரண குழிகள் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பள்ளத்தில் விழுந்து காயம் ஏற்பட்டதாகவும் உயிர்பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
செய்தி வி. காளமேகம் மதுரை மாவட்டம்





You must be logged in to post a comment.