இராமநாதபுரம் கூட்டுறவு சங்க தேர்தல்..

இராமநாதபுரம் தாலுகா கூட்டுறவு வீட்டு வசதி எம்டிஏ எச்எஸ்ஜி (MDA HSG 75) நாணய வங்கி தலைவராக மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் ஆர்.ஜி மருதுபாண்டியன் போட்டியின்றி இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இன்று(20:08:2018) அவர் தலைவராக பொறுப்பேற்றார்.

மேலும் துணைத் தலைவராக எஸ்.தினகரன், நிர்வாக இயக்குநர்களாக எஸ்.இராமநாதன், எம் எஸ்.இராஜேந்திரன், ஆர்.பாலசங்கர், கே.முருகன், கே.முனியசாமி, கே.குமார், எம்.தேவி, எம்.மகாலட்சுமி, எம்.தீபா ஆகியோர் பொறுப்பேற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!