ராமநாதபுரம், டிச.16 – ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழகம் செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி சார்பில் 25 வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். செய்யதம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் பாத்திமா சானாஸ் பரூக், ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழக தலைவர் சுந்தரம் செய்யதம்மாள் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழக செயலாளர் ரமேஷ் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார். ராமநாதபுரம் மாவட்ட இளையோர் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் வள்ளி விநாயகம் உடற்கல்வி இயக்குனர் சவேரியார், சர்வதேச நடுவர் அதுலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஆண், பெண் இரு பாலருக்கும் 7. 9, 1, 13 வயது, பொது பிரிவு முறைகளில் நடைபெற்றது. அதுலன், சசிகுமார், திரவிய சிங்கம், ராஜேந்திர உடையார், மணிமேகலை, பிரியா, திலீபா, கர்ஷனகவி ஆகியோர் போட்டி நடுவர்களாக பணி ஆற்றினர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு குற்றப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறை சார்பு ஆய்வாளர் சரவணக்குமார் பரிசு வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழக பொருளாளர் குணசேகரன், துணை செயலாளர் ராஜன் பயிற்சியாளர், சாலமன் ரெத்தினசேகரன் ஆகியோர் போட்டியை ஒருங்கிணைத்தனர். துணை செயலாளர் ஜீவா நன்றி கூறினார்.
7 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவு
சைலேஷ் எஸ் அமிர்தா வித்யாலயம், ராமநாதபுரம்-5
அர்ஷாக் முஹமது எம் PGS சதுரங்க கிளப், பனைக்குளம்
யாத்விக் பி கேந்திரிய வித்யாலயா, மண்டபம் -4
ரோஷன் குமார் எஸ் லிட்டில் ஸ்டார் P&N பள்ளி, மாயாகுளம் -3.5
கருண் துருவன் பி PUPS, கலங்காபுளி -3
அப்துல் ரஹ்மான் டி PGS சதுரங்க கிளப், பனைக்குளம்-3
ஹார்வின் கே PUPS, கலங்காபுளி -3
முஹமது யூனுஸ் பி PGS சதுரங்க கிளப், பனைக்குளம் -3
நிலன் ராய் என் – (பள்ளி பெயர் குறிப்பிடப்படவில்லை) – 2.5
இருதயா டயோன் பி PUPS, கலங்காபுளி -2.5
7 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவு
தரணிகா பி PUPS, கலங்காபுளி 5
பிரதிக்ஷா ஏ PUPS, கலங்காபுளி 4
ஹரிஷ்மா ஆர் PUPS, கலங்காபுளி 4
ஷஹினா எஸ் PGS சதுரங்க கிளப், பனைக்குளம் 3
நசீஹா சல்மா எச் PGS சதுரங்க கிளப், பனைக்குளம் 3
லிசாந்த்ரா எஸ் MSKPS, ராமநாதபுரம் 3
ஆயுஷ்கா யு கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி, தேவிபட்டினம் 3
நூர் அஷிகா எம் PGS சதுரங்க கிளப், பனைக்குளம் 3
ஃபைசா எஸ் PGS சதுரங்க கிளப், பனைக்குளம் 3
நூர் ஃபரிஹா பி PGS சதுரங்க கிளப், பனைக்குளம் 3
9 வயதுக்குட்பட்டோர் மாணவர் பிரிவு
அனுஜ் ஏ வள்ளல் பாரி பள்ளி, ராமநாதபுரம் 5
அதீப் எஸ் PUPS, கலங்காபுளி 5
அபினாஸ் ஜோ கே PUPS, கலங்காபுளி 4
டேவிட் கேமரூன் ஐ ராம்நாடு வாரியர்ஸ் சதுரங்க அகாடமி, ராமநாதபுரம் 4
கவித்பாலன் பி PUPS, கலங்காபுளி 4
சையத் தமீம் அன்சாரி எஸ் PGS சதுரங்க கிளப், பனைக்குளம் 4
கனிகுமார் என் PUPS, கலங்காபுளி 4
வினிஷ் ராகவ் ஆர் ராமநாதபுரம் வாரியர்ஸ் சதுரங்க அகாடமி, ராமநாதபுரம் 4
சர்வேஷ் கே இன்பன்ட் ஜீசஸ் MHSS, ராமநாதபுரம் 4
முகிலரசன் ஜி நாகா என் & PS, ரெகுநாதபுரம் 4
9 வயதுக்குட்பட்டோர் மாணவியர் பிரிவு
சைந்தவி ஆர் PUPS, கலங்காபுளி 5
சுபிக்ஷா எஸ் PUPS, கலங்காபுளி 5
வைஷ்ணவி எம் PGS சதுரங்க கிளப், பனைக்குளம் 4
சதனாஸ்ரீ ஜே PUPS, கலங்காபுளி 4
நூர் ஃபைஸா எம் PGS சதுரங்க கிளப், பனைக்குளம் 4
சிவனிகா கே PUPS, கலங்காபுளி 4
கேத்சியல் டி இன்பன்ட் ஜீசஸ் MHSS, ராமநாதபுரம் 4
சலாமியா எம் PGS சதுரங்க கிளப், பனைக்குளம் 3
நூருல் ஹனியா எஸ் PUPS, கலங்காபுளி 3
மரியா சொர்ணலெக்கா, ஏ 3
11 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவு
ரக்ஷன் ஆர் டாக்டர் சுரேஷ் MHSS, பரமக்குடி 4.5
ஜோயல் டி டி – பிரிட்டோ HSS, தேவகோட்டை 4.5
முஹமது ஃபாதில் அமான் ஏ நேஷனல் அகாடமி, ராமநாதபுரம் 4
தங்கராஜா எஸ் அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப் பள்ளி, ராமநாதபுரம் 4
ஜோஷ் நத்ராஜ் ஜே அமிர்தா வித்யாலயம், ராம்நாடு 4
ஷாந்தரூபன் எம் டாக்டர் சுரேஷ் MHSS, பரமக்குடி 4 பிரணவ், என் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளி ராமநாதபுரம் 4
சுமன், எம் அமிர்தா வித்யாலயம், ராமநாதபுரம் 3.5
மேசி தேவ் பிரசாத் எம் எஸ் இன்பன்ட் ஜீசஸ் MHSS, ராமநாதபுரம் 3.5
மதேவ், கிருஷன் எம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி, தேவிபட்டினம்
11 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவு
சுமிதாஸ்ரீ எஸ் ராம்நாடு வாரியர்ஸ் செஸ் அகாடமி, ராமநாதபுரம் 5
கோவர்தினி, டி எஸ் காமராஜர் MHSS, முதுகுளத்தூர் 4
ஃபாதிமா நிஃப்லா எம் நேஷனல் அகாடமி, ராமநாதபுரம் 4
கிருத்திகா பி வேலு மாணிக்கம் MHSS, வாணி 4
ஹெலினா ஜாய்ஸ் எம் ஆர்சி பள்ளி, குணப்பனந்தல் 4
சக்தீஸ்வரி எஸ் பிஜிஎஸ் செஸ் கிளப், பனைக்குளம் 3 7 அமிரா, சஹார் எம் பிஜிஎஸ் செஸ் கிளப், பனைக்குளம் 3
நூருல் ஆப்ரா பி 3 தனிஷ்காஸ்ரீ எம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி, தேவிபட்டினம் 3
ஹலீமா எம் எம்எஸ்கேபிஎஸ், ராமநாதபுரம் 3
13 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவு
ஸ்ரீசாய் டி சதகத்துன் ஜாரியா எம்.எஸ். கீழக்கரை 4
தேவா சிமியோன் டி நேஷனல் அகாடமி, ராமநாதபுரம் 4
அமுதன், எஸ் ஸ்ட், ஜோசப் எம்ஹெச் பள்ளி, ராமேஸ்வரம் 4
கவின் எஸ் நேஷனல் அகாடமி, ராமநாதபுரம் 3
முஹமது ஆபீப் ஜே பிஜிஎஸ் செஸ் கிளப், பனைக்குளம் 3
வான் முரளி டான் போஸ்கோ பள்ளி, பரமக்குடி 3
பிரசன்ன, வெங்கடேஷ் ஜி ஸ்ரீசரஸ்வதி எம்.ஹெச் பள்ளி, ரெகுநாதபுரம் 3
வருண் குணா தீபக் டி நேஷனல் அகாடமி, ராமநாதபுரம் 3
கிஷோர் கல்யாண் எம் பிஜிஎஸ் செஸ் கிளப், பனைக்குளம் 2
சித்தார்த் மணி ஆர் எம்.எஸ் ஸ்ரீ சரஸ்வதி எம்.ஹெச்.எஸ், ரெகுநாதபுரம் 2
13 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவு
லக்ஷனா சிவானி ஆர் டாக்டர் சுரேஷ் MHSS, பரமக்குடி 4
வர்ஷா, வி ராம்நாடு வாரியர்ஸ் செஸ் அகாடமி, ராமநாதபுரம் 3
மல்லிஷ்கா யு கிருஷ்ணா பள்ளி, தேவிபட்டினம் 3
தனுஜா எம் வள்ளல் பாரி MMS, ராம்நாடு 2.5
பிரணிதா பி SAPS பேராவூர் 2.5
தன்யாஸ்ரீ கே கிருஷ்ணா பள்ளி, தேவிபட்டினம் 2
அசேநத் ஜெருசா ஏ இன்பன்ட் ஜீசஸ் MHSS, ராமநாதபுரம் 2
நிலானிஸ்ரீ ஏவிஆர் செயின்ட் மேரீஸ் HSS, தேவகோட்டை 2
சஞ்சனா வருணி பி பிஜிஎஸ் செஸ் கிளப், பனைக்குளம் 1
ஹரி பிரியா ஆர் ஆல்வின் MHSS, ராமநாதபுரம் 1
மாணவர் பொது பிரிவு
ரக்ஷன் வி.எம் நேஷனல் அகாடமி, ராமநாதபுரம் 5
ரிஷிவந்த் ஆர் வி கிருஷ்ணா பள்ளி, தேவிபட்டினம் 4
பிரவீன் குமார் யு அமிர்தா வித்யாலயம், ராமநாதபுரம் 3.5
சக்திதியானேஷ் டி MSEC, கீழக்கரை 3.5
ஐன்ஸ்டீன் எம் அமிர்தா வித்யாலயம், ராமநாதபுரம் 3
யோகநாத் எஸ் SAASC, கூட்டாம்புளி 3
யோகராஜ் எஸ் SAASC, கூட்டாம்புளி 3
சஞ்சீவன் டி SHASC, கீழக்கரை 3
தினேஷ் கே SAASC, கூட்டாம்புளி 3
முகமது, நஃபிஸ் என் SAASC, கூட்டாம்புளி 3
மாணவியர் பொது பிரிவு
பூர்ணிமா எம் TBAKC, கீழக்கரை 4
ஸ்ரீவிஷாலினி ஜி வேலு மனோகரன் ASCW, ராமநாதபுரம் 3
ஐஸ்வர்யா ஜி SAPS, பேராவூர் 2
ஸ்ருதிகா ஆர் SAMHSS, ராமநாதபுரம் 2
மதுமிதாஸ்ரீ எஸ் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ASC, RMM 2
தேஜஷ்வினி கே ராஜா பப்ளிக் பள்ளி, வேதாளை 1.5
சயீத் ராபியா எஸ் PGS செஸ் கிளப், பனைக்குளம் 1.5
அமீரா ஷிபா ஏ PGS செஸ் கிளப், பனைக்குளம் 0
You must be logged in to post a comment.