இணையதள செய்தி எதிரொலி நடவடிக்கையில் இறங்கிய மாநகராட்சி அதிகாரிகள்…

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மத்திய நுகர் பொருள் சேமிப்பு கிடங்கு அருகே கடந்த ஆறு மாதங்களாக பல ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி போய்க்கொண்டிருக்கிறது என்று நமது கீழை நியூஸ் தளத்தில் நேற்று (19/05/2019)  செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதன் எதிரொலியாக இன்று மாநகராட்சி அதிகாரிகளும் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் இணைந்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து வருகிறார்கள். இதற்கு பொதுமக்கள் நமது தளத்திற்கு மிகமிக நன்றியை தெரிவித்தனர்.

https://keelainews.in/2019/05/19/water-wastage-3/

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!