மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மத்திய நுகர் பொருள் சேமிப்பு கிடங்கு அருகே கடந்த ஆறு மாதங்களாக பல ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி போய்க்கொண்டிருக்கிறது என்று நமது கீழை நியூஸ் தளத்தில் நேற்று (19/05/2019) செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன் எதிரொலியாக இன்று மாநகராட்சி அதிகாரிகளும் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் இணைந்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து வருகிறார்கள். இதற்கு பொதுமக்கள் நமது தளத்திற்கு மிகமிக நன்றியை தெரிவித்தனர்.
https://keelainews.in/2019/05/19/water-wastage-3/செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்








You must be logged in to post a comment.