வாடிப்பட்டி தாலுகா இ-சேவை மையத்தில் போதிய இருக்கைகள் அமைத்து தர சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை..

மதுரை மாவட்டம்  வாடிப்பட்டி தாலுகாவில் இயங்கும்  இ-சேவை மையத்தில்  பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள் போதுமான அளவில்இல்லாததால் பொதுமக்கள் தரையில் அமரும் நிலை உள்ளது. தினமும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள்கள் வந்து செல்லும் இந்த இ-சேவை மையத்திற்கு மக்கள் கூட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கைகள் கிடையாது. வாடிப்பட்டி வட்டாட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது…

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!