திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பின்னர் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பாக பணியாற்றிய 418 அரசு அலுவலர்கள், மற்றும் 8 தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் என மொத்தம் 426 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும்,
முதலமைச்சரின் காவல் பதக்கம் 90 காவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
திருச்சி செய்தியாளர் H.பஷீர்
You must be logged in to post a comment.