ராணிப்பேட்டை அருகே ரூ 2 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி.

வேலூர் மாவட்டம் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 2லட்சத்து ஒன்பதாயிரத்து தொல்லாயிரம் ரூபாய்பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை…

இராணிப்பேட்டை தேர்தல் பறக்கும் படை ரவிக்குமார் தலைமையிலான 4 பேர் கொண்ட குழு. இராணிப்பேட்டைபுறவழிச்சாலையில் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்த போது வாலாஜாபேட்டை யிலிருந்து ஆற்காடு நோக்கி சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் ஆற்காடு பகுதியை சேர்ந்த தூதாராம் என்பவரது காரில் உரிய ஆவணமின்றி ரூபாய் 2,09900 ( 2 லட்சத்து ஒன்பதாயிரத்து தொல்லாயிரம் )உரிய ஆவணம் இன்றி இருந்துள்ளது,இதனைதேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.பின்னர் வாலாஜாபேட்டை வட்டாட்சியர் பூமா பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சரி பார்த்து விசாரணை செய்த பின்னர் மாவட்ட கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!