முத்துப்பேட்டை கௌசானல் கல்லூரியில் ரெட் அமைப்பு முன்னோடியின் உருவப்படம் திறப்பு…

முத்துப்பேட்டை கௌசானல் கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் ரெட் அமைப்பின் தந்தை -Father of Red Cross  என அழைக்கப்படும்  ஜீன் ஹென்றி டூனாண்ட் முன்னோடியின் உருவப்படம் திறக்கப்பட்டது.

இந்த உருவப்படத்தை  முத்துப்பேட்டை கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் சேர்மன் எஸ். ஹாரூன் மற்றும் YRC மாவட்ட அமைப்பாளர் ஆ. வள்ளி விநாயகம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!