விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர்ப்பகுதிகளில் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு காவல்துறை சார்பில் உதவி செய்ய வேண்டுமென விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் அறிவித்திருந்தார்
அதனடிப்படையில்இராஜபாளையம் பகுதியில் உள்ள ஐம்பதுக்கு மேற்பட்ட ஊனமுற்றவர்களை இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர்நாகசங்கர் மற்றும் ஆய்வாளர்கள் உதவியுடன் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி பலசரக்கு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர் முற்றிலும் செயலிழந்து ஊனமுற்றவர்களை அவரது வீட்டிலேயே கொண்டு சென்று காவல்துறையினர் விட்டனர் .உதவி பெற்ற மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் காவல்துறைக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்…
செய்தியாளர் வி காளமேகம்





You must be logged in to post a comment.