விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கி யார் சாலையில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் சங்கரலிங்கம் தலைமையில் குறைந்த காலத்தில் வறுமையில் வாழக்கூடிய 300-க்கும் மேற்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு அரிசி காய்கறி எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தலைமையில் வழங்கினர்
இந்த நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகிகள் சுகுமார் .முகமது தெளபிக், முத்துகிருஷ்ணன் பிரகாஷ் மற்றும் திமுக நகர செயலாளர் ராமமூர்த்தி , ராஜா அருள்மொழி மணிகண்ட ராஜா சியாம் ராஜா உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..
செய்தியாளர் வி காளமேகம்





You must be logged in to post a comment.