ராணிப்பேட்டையில் முக கவசம் செய்து தருகிறோம் என்று ஏமாற்றி காலணி தயாரித்த கம்பெனிக்கு சீல்

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் ஒரு ஷூ கம்பனி அரசிடம் ஊரடங்கு நேரத்தில் முக கவசம் செய்து வருகின்றோம் அதற்கு 10 பெண் தொழிலாளிகளை அனுமதிக்கும் படி ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி பெற்று சில நாட்களாக முக கவசம் தயாரிக்க 10 பெண் தொழிலாளிகளையும் 40 பேரை ஷூ (காலணி) தயாரிக்க பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து ராணிப்பேட்டை ஆட்சியர் திவ்யதர்ஷிணிக்கு ரகசிய தகவல் வந்தது உடனடியாக அந்தகம்பனியை ஆய்வு செய்ய உத்தரவிட்டார் – தகவல் உண்மை என்பதை அறிந்த வாலாஜாதாசில்தார் கம்பனிக்கு சீல் வைத்தார்.

கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!