இராமநாதபுரம் சின்ன கடை தெருவில் அமைந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட தலைவர் ஏ வருசை முஹம்மது தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
மாவட்டத் துணைத் தலைவர் சாதுல்லாஹ் கான், மாவட்ட துணை செயலாளர்கள் முகம்மது யாக்கூப், ஆசிக் உசேன், இராமநாதபுரம் நகரத் தலைவர் முகம்மது காசிம், நகர செயலாளர் சிராஜுதீன், மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சாபிர்கான், மாவட்ட உலமாக்கள் அணி அமைப்பாளர் யாஸீன் யூசுபி ஆலிம், நகர உலமாக்கள் அணி அமைப்பாளர் அன்வர் அலி ஆலிம், நகரத் துணைச் செயலாளர் சுபைர்தீன், இளைஞரணி ராஜா முஹம்மது, மாணவரனி ஆசிக், சீமான் கனி, பரமக்குடி நகரப் பொருளாளர் ரஹ்மத்துல்லாஹ், இராமநாதபுரம் நகர் செய்யது இப்ராஹிம், முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் பிலால் அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியதை செலுத்தினர்.
You must be logged in to post a comment.