ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலக அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் வரும் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சட்டப் பணிகள் பற்றியும் வழக்கறிஞர்கள் செய்த தொண்டுகளை பற்றியும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது
புகைப்படக்கண்காட்சியில் நீதிபதி மனிஷ்குமார் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆண்டனி ரிசாட் சேவ் கலந்து கொண்டு சட்டம் பற்றியும், வட்டச் சட்டப் பணிகள் குழு ஆற்றிய தொண்டுகள் பற்றியும் எடுத்துரைத்தனர். எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் இலவசமாக வழக்குகள் நடத்தி தரப்படும் எனவும் தெரிவித்தனர் அதற்கு நீங்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் வட்டச்சட்ட பணிகள் குழுவை வழக்கறிஞர்களை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தனர். இந்நிகழ்வில் தாலுகா அலுவலக ஊழியர்கள் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







You must be logged in to post a comment.