ராமநாதபுரம் மாவட்டத்தில் அஇஅதிமுக கழகத்தில் மாற்று கட்சியினர் இணைந்தனர் !

ராமநாதபுரம் மாவட்டத்தில் அஇஅதிமுக கழக அமைப்பு செயலாளர் அ அன்வர் ராஜா மாவட்ட கழக செயலாளர் MA முனியசாமி ஆர் எஸ் மங்களம் ஒன்றிய செயலாளர் SRG திருமலை ஆர் எஸ் மங்களம் ஒன்றிய சிறுபாண்மை நலப்பிரிவு செயலாளர் P பசுருருல் ஹக் ஆகியோர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அஇஅதிமுக கழகத்தின் இணைந்தனர். இந்நிகழ்வில் மாற்று கட்சி நிர்வாகிகளான EX. MP. ரித்தீஸ் PA டூயட் பாபு (எ) முகமது ரிலுவான் அமுமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சக்திமுகுந்தன் OPS அணி மாவட்ட சிறுபாண்மை பிரிவு செயலாளர் சீனிமுகமது அமமுக இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் நைனா முஹம்மது பால்குளம் சஞ்சய் சோழந்தூர் தேவாராஜ் திருப்பாலைக்குடி பழங்கோட்டை காளிதாஸ் காந்திநகர் அந்தோனி உட்பட பலர் இணைந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!