விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்.

இராமநாதபுரம்மண்டபம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம் நடந்தது.மண்டபம் ஒன்றிய செயலாளர்சீ.கோ, ஆறுமுகம் தலைமை வகித்தார்.ஒன்றிய துணை செயலாளர் முஹமது சுலைமான் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் ஜபருல்லா , மாவட்ட பொறுப்பாளர் செ.விடுதலை சேகரன், கல்வி, பொருளாதார மாநில துணை செயலர் விடுதலை பா. கிட்டு, நாடாளுமன்ற தொகுதி செயலர் மு.கோவிந்தராஜ்,செய்தி தொடர்பாளர் சத்யராஜ் வளவன், திருவாடானை சட்டமன்ற தொகுதி செயலர் பழனிகுமார், மகளிரணி செயலர் சகாயம் ஆகியோர் பேசினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!