வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சூராளுர் கிராமத்தை சேர்ந்த சங்கரன் (60) நேற்று இரவு தனது 2 சக்கர வாகனத்தில் குடியாத்தம் பகுதியில் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு பைக்கில் காப்பு காட்டில் வந்த போது குறுக்கே வந்த காட்டு பன்றி மீது மோதியதில் நிலைதடுமாறி விழுந்தார். பின்பு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு இறந்தார்.


You must be logged in to post a comment.