ராமநாதபுரம் தொழிலாளிக்குதமுமுக., மமக மருத்துவ உதவி

இராமநாதபுரம் சின்னக்கடை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் பசீர், 50. கட்டட தொழிலாளி: கடந்த 2 நாட்களுக்கு முன் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்ததில் அவரது முதுகில் பாய்ந்து காயமடைந்தார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரது குடும்பத்தினர் ராமநாதபுரம் நகர் தமுமுக, மமக., நிர்வாகத்திடம் மருத்துவ உதவி கோரினர். பசீர் குடும்ப சூழ்நிலை கருதி மருத்துவ உதவிக்கு முதல் கட்டமாக ரூ.60 ஆயிரத்தை தமுமுக மாநிலச் செயலாளர் சலிமுல்லாஹ் கான், மருத்துவ சேவை அணி செயலாளரிடம் வழங்கினார்.மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது, திருவாடானை வக்கீல் சங்க துணை தலைவர் கலந்தர் ஆசிக், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் யாசர் அரபாத், மாவட்ட தமுமுக முன்னாள் தலைவர் ஹாஜா சுகுபுதீன், ராமநாதபுரம் தமுமுக நகர்தலைவர் அப்துல் ரஹிம் , நகர் தமுமுக செயலாளர் சுலைமான்,நகர் மமக செயலாளர் ஜாஹிர் பாபு, தமுமுக மமக பொருளாளர் முஹமது தமிம், நகர் துணை தலைவர் ஜமால் முஹமது, தமுமுக துணை செயலாளர் மைதீன் கனி, நகர் மமக துணை செயலாளர் சம்சுதீன், நகர் மானவரனி செயலாளர் யூனூஸ், 19 வது வார்டு நிர்வாகிகள் அப்துல் காதர், வாஜித், 20 வது வார்டு நிர்வாகிகள் தஸ்தகீர், சைபுல்லா கான், அபுசாலிகு, பிஸ்மில்லா கான் , அயூப் கான், சாதிக், சபிக், சேக் தாவூத்,15 வது வார்டு தலைவர் அப்துல் லத்தீப், நிர்வாகிகள் ஜாபர்,சமது, யாசிர், மன்சூர், முஹமது, பாரதி நகர் கிளை அமீன், முத்து முஹமது, அப்துல்லா, ஹைதர் அலி, ரியாஸ், முஹமது சபி ஆகியோர் கலந்து கொண்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!