தொடக்கப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணிதிருப்புல்லாணி வட்டார புதிய நிர்வாகிகள் தேர்தல்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டார புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.வட்டாரத் தலைவராக ஜெ.அன்ன பூங்கொடி, வட்டார துணைத் தலைவர்களாக எம். மரியசூசை, ம.ராஜசேகர செல்லப்பா, கே.முருகலட்சுமி, வட்டார செயலர்களாக ம.ரமேஷ் குமார், வட்டாரத் துணை செயலர்களாக பி.முகமது இப்ராஹிம், எம்.ஜெயசங்கர், மா.மணிமேகலை, வட்டார பொருளாளராக எம்.தெய்வேந்திரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக கே.பசுபதி, தே. ஜான் கென்னடி தேவதாஸ், கே. விஜயலட்சுமி, கே.அமுதவள்ளி, ஜி.சுரேஷ்குமார், செயற்குழு உறுப்பினர்களாக எம்.சாந்தி, த.கயல்விழி, ஆர். சிவகுமாரி, கே.நாக செளந்தரி, வன்னி முத்து, கே.வாசுதேவன், ஏ. பொங்கலாண்டி, ஏ.பெஞ்சமின்,ம.தீபன் சின்னப்பா, ஏ.முகமது ரிஸ்வானா, பி.சுகி பாலின், கே.முத்துச்சாமி, ஆர்.தினேஷ், ரா.மாணிக்க ஜோதி, ஏ.எம்.ஆர்.உதயக்குமாரி, அ.நிக்கோலஸ், மு.செந்தில்குமார், எம்.ராஜா ரவீந்திரன், ச.கணேசன், ஆ.சண்முகவள்ளி, எஸ்.கமலா, எ.கிரேஸ் ஜீலியட் சுகந்தி, எஸ்.முத்துமணி, எம்.மரிய செபஸ்டின் கவிதா ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!