ராமநாதபுரம் மாவட்ட
ஆட்சியர் வீரராகவ ராவ், சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாடசாமி சுந்தர ராஜ் ஆலோசனை படி, செயல் அலுவலர் இரா.இளவரசி வழிகாட்டுதல் படி பலன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன: இளநிலை உதவியாளர் எஸ்.முனியசாமி முன்னிலையில்,துப்புரவு பணி மேற்பார்வையாளர் அ.ஜாகீர் உசேன், சுகாதார பரப்புரையாளர்கள் ஜெ.கார்த்திகா, எஸ்.கோகிலா, எம்.சித்ரா, ஹேண்ட் அண்ட் ஹேண்ட் திட்ட மேலாளர்கள் கே.ராஜேந்திர பிரசாத், என்.அரவிந்த் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மரக்கன்றுகள் நட்டனர்.


You must be logged in to post a comment.