மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உருவப்படத்திற்கு ராமேஸ்வரம் கடலில் அஞ்சலி

மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியம் உருவப்படத்திற்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. கலை இலக்கிய பெருமன்ற செயலாளர் என்.ஜெ.மோகன் தாஸ், கௌரவத்தலைவர் பி.ஜோதிபாசு, நிர்வாகிகள் சி.ஆர்.செந்தில்வேல், மிருத்துன்ஜெயன்சர்மா உள்பட பலர் கலந்து மலரஞ்சலி செலுத்தினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!