கலைஞர் கருணாநிதியின் 2 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூர் திமுக., சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கருணாநிதி உருவப் படத்திற்கு மண்டபம் பேரூர் செயலர் டி.ராஜா மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.சம்பத்ராஜா (முன்னாள் கவுன்சிலர்), மத்திய தொலை தொடர்பு ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினரும், மொழிப்போர் தியாகியுமான வி.எம்.கே.காந்தகுமார், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் என்.பூவேந்திரன்(முன்னாள் கவுன்சிலர்),, கலந்து கொண்டனர்.
மண்டபம் பேரூர் முன்னாள் துணை சேர்மனும், மண்டபம் ஒன்றிய மீனவரணி துணை அமைப்பாளருமான என்.நம்புராஜன், நகர் துணை செயலர் எஸ். பகுர்தீன் (முன்னாள் கவுன்சிலர்), , ஒன்றிய பிரதிநிதி சி.தில்லை குமார், மாவட்ட பிரதிநிதி சாதிக்பாட்ஷா, ஒன்றிய பிரதிநிதிகள் குலாம் (எ) சாகுல் ஹமீது, கே.ராஜ்குமார், ஆதம் முஹமது,தகவல் தொழில் நுட்ப பிரிவு நகர் அமைப்பாளர் டி.வெள்ளைச்சாமி, தொமுச துணை செயலர் (ஓய்வு) ஏ.மனோகரன், கமலாகரன், நகர் இளைஞரணி அமைப்பாளர் பி. கீத்தானந்த், துணை அமைப்பாளர் எம்.அரவிந்த், மாணவரணி நகர் மாணவரணி அமைப்பாளர் டி.கோகுலகிருஷ்ணா, துணை அமைப்பாளர் இபுராஹிம் ஷா, விவசாயி அணி அமைப்பாளர் செல்வராஜ், துணை அமைப்பாளர் எஸ்.எம்.ரகுமான் கான், ரயில்வே பாதுகாப்பு படைவீரர் (ஓய்வு) ஆனந்தகுமார், வார்டு செயலர்கள் சக்தி வேல், கஜினி, எம்.களஞ்சிய ராஜா, மூர்த்தி, ஹரி, கருப்பையா, என்.மனோகரன், எம்.ரவிமண்டபம் முகாம் ஞானசேகரன், மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












