இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 600 மாணவர்களுக்கு உயர்கல்வி உதவி கே. நவாஸ்கனி எம்.பி வழங்க உள்ளார்.விண்ணப்பங்கள் வரும் ஆகஸ்ட் 15- 2020 (15/8/2020) க்குள் பதிவு செய்ய வேண்டும்.விதிமுறைகள் படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
விண்ணப்பிக்க
https://forms.gle/uEmRLXVp4DuYk1iF9


You must be logged in to post a comment.