திமுக., தலைவர் ஆணைக்கிணங்க, ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வழிகாட்டுதலின் படி, ராமேஸ்வரம் பொன் நகர், தீட்சதர்கொல்லை பகுதிகளில் நூறு குடும்பங்களுக்கு நகர் திமுக., பொறுப்பாளர்
கே.இ.நாசர்கான் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினார். மண்டபம் மேற்கு ஒன்றிய செயலர் ஏ.சி ஜீவானந்தம் ஆலோசனையில் தங்கச்சிமடம் நகா் திமுக., செயலர் எஸ். கதிரேசன் வேண்டுகோள் படி தங்கச்சிமடம் ஊராட்சி தென் குடா கிராம மக்களுக்கு மண்டபம் ஒன்றிய 21வது வார்டு கவுன்சிலர் உஷா லட்சுமி முத்துக்கருப்பன் நிவாரணப்பொருட்கள் வழங்கினார்.தங்கச்சிமடம் திமுக தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அந்தோணி ராஜ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்


You must be logged in to post a comment.