திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆலோசனைப்படி முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் முன்னிலையில் ஆர்.எஸ்.மங்கலம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ந.நல்ல சேதுபதி வழி காட்டல் படி ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய கவுன்சிலர்
ஆர்வி கே. வெங்கடாசலபதி ஏற்பாட்டில் 2,500 பேருக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய பெருந்தலைவர் ராதிகா பிரபு, ஒன்றிய பொறுப்பாளர் எஸ் என்கேஎஸ் காந்தி, ஒன்றிய துணை பெருந்தலைவர் சேகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு தொகுதி ஒருங்கிணைப்பாளர் பா.கண்ணன் ஒன்றிய, கவுன்சிலர் பிரபு, ஒன்றிய துணைச் செயலர் க.மேழிச்செல்வம், சுப்பு, ஆப்பிராய் கிளை செயலர் எஸ்.சுப்ரமணியன், பூ. மகாதேவன், மனோ, தங்கம், மாரி, ஊராட்சி தலைவர்கள் நாகமுத்து, ஜெயராஜ், கோபிநாத், ஜெயபாரதி ராசு மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.