இராமநாதபுரம் அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்களுக்கு டாக்டர் உதவி

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள் நோயாளிகளுக்கு தூய்மைப் பணியாளர்கள் 170 பல்வேறு பணிகள் செய்து வருகின்றனர். தேசிய ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதித்த இவர்களுக்கு ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை எலும்பு மற்றும் நரம்பியல் மருத்துவர் வ.து.ந. மதிவாணன் தனது சொந்த செலவில் தூய்மை பணியாளர்கள் 170 பேர், வட மாநில தொழிலாளர் 30 பேருக்கு அரிசி, காய்கறி தொகுப்பு வழங்கினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!