குருவாடியில் மாணாக்கருக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா வின், 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே குருவாடி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர் 200 பேருக்க இலவச நோட்டு புத்தகம்,, பேனா பென்சில் கணித உபகரண பெட்டி ஆகியவற்றை கடலாடிஒன்றிய அதிமுக செயலாளர் என்.கே. முனியசாமி பாண்டியன் வழங்கினார். அபள்ளி வளாகத்தில் 72 மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!