கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது

மதிச்சியம்  காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் .கருணாநிதி  ரோந்து பணியில் இருந்தபோது மதுரை வைகை வடகரை பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்பனை செய்த சரவணன் என்ற சரவணக்குமார் 24/ விஜய் என்ற டக்கர் விஜய் 23 சின்னமணி 22 ஆகிய மூன்று நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1.100 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூபாய்.4,000/- ஆகியவை கைப்பற்றப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!