தொண்டியில்,தொண்டி பாவோடி ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் SDPI-கட்சியின் SDTU-தொழிற் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தொண்டியில்,தொண்டி பாவோடி ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் SDPI-கட்சியின் SDTU-தொழிற்சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

SDPI-கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தொண்டி பாவோடி ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் பாவோடி ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத் தலைவர் மீரான், துணைத் தலைவர் ஷேக் மைதீன், செயலாளர் சாதிக் பாட்சா, பொருளாளர் சேகு அபுபக்கர் தலைமையில் SDPI-கட்சியின் தொழிற்சங்கமான SDTU தொழிற்சங்கத்தில் SDPI கட்சி இராமநாதபுரம் மாவட்டம் அமைப்பு பொது செயலளர் அப்துல் ஜெமீல் & SDTU தொழிற்ச்சங்க மாவட்ட தலைவர் ஆசாத்  முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் SDPI-கட்சி தொண்டி நகர் தலைவர் முகமது நாசர் அலி தலைமை தாங்கி துவக்க உரை ஆற்றினார். மதுரை உயர் நீதிமன்ற SDPI-கட்சியின் வழக்கறிஞர் அணி தலைவர் வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அகமது அனைவரையும் வரவேற்று கருத்துரை ஆற்றினார். கட்சியின் மாவட்ட செயலாளர் அப்துல் மஜீத், SDTU மாவட்டத் துணைத் தலைவர் தீன், தொகுதி செயலாளர் ஹமீது இப்ராகிம், தொகுதி இணை செயலாளர் முஜாஹித், தொகுதி பொருளாளர் ரிஸ்வான், நம்புதாளை செயலாளர் இப்ராஹிம்ஷா, துணை தலைவர் ஜியாவுதீன். சித்தார் கோட்டை GP கமிட்டி தலைவர் யாசர் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க SDTU தொகுதி அமைப்பு பொதுச் செயலாளர் சிராஜுதீன், இறுதியாக நன்றியுரை ஆற்ற சிறப்பான நிகழ்வானது இனிதே நிறைவு பெற்றது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!