காந்தி நினைவு தினம்; திமுக  மற்றும் கூட்டணி கட்சியினர்  உறுதிமொழி ஏற்பு..

காந்தி நினைவு தினம்; திமுக  மற்றும் கூட்டணி கட்சியினர்  உறுதிமொழி ஏற்பு..

காந்தி நினைவு தினத்தை யொட்டி மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்வு ராமநாதபுரத்தில் இன்று நடந்தது. மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில், அமைச்சர் ராஜகண்ணப்பன், நவாஸ் கனி எம்பி, திமுக மாவட்ட அவைத்தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் முருகேசன் எம்எல்ஏ, திமுக மகளிரணி துணைத்தலைவர் பவானி ராஜேந்திரன், திமுக இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு, தலைமை செயற்குழு உறுப்பனர் அஹமது தம்பி, மாவட்ட துணை செயலாளர் கருப்பையா, முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முஹமது, மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தலைவர் புல்லாணி இந்திய கம்யூ முன்னாள் மாவட்ட செயலாளர் முருகபூபதி, ராமநாதபுரம் தாலுகா மார்க்சிஸ்ட் செயலாளர் செல்வராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட நிர்வாகி வெங்கடேஷ், மதிமுக மீனவரணி மாவட்ட செயலாளர் பேட்ரிக், பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன், விசிக மண்டல நிர்வாகி முஹமது யாசீன், நகராட்சி தலைவர்கள் கார்மேகம் (ராமநாதபுரம்), சேது கருணாநிதி (பரமக்குடி), துணைத் தலைவர்கள் பிரவீன் தங்கம் (ராமநாதபுரம்), குணசேகரன் (பரமக்குடி) திமுக ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார் (பரமக்குடி கிழக்கு), முத்துக் குமார் (மண்டபம் மத்தி), உதயக்குமார் (திருப்புல்லாணி ), சண்முகநாதன் (கமுதி மத்தி), மாயகிருஷ்ணன் (கடலாடி) , பரமக்குடி வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம் & ராமநாதபுரம் மாவட்ட திமுக நிர்வாகிகள், INDIA கூட்டணி கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!