ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் எம்ஜிஆர் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு ஊர்வலமாக சென்று அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்..
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னால் முதல்வர் MGR 107 வது பிறந்த நாளை முன்னிட்டு நகர செயலாளர்கள் முருகேசன் , பரமசிவம், ஆகியோர் தலைமையில் அதிமுக கட்சியினர் 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு பழைய பேருந்து நிலையத்திலிருந்து. காந்தி சிலை ரவுண்டானா. சங்கரன்கோவில் முக்கு வழியாக ஊர்வலமாக வந்து ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் பின்னர்பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் அழகு ராணி, ஒன்றிய செயலாளர்கள் அழகாபுரியான். குருசாமி. நவரத்தினம். பேரூர் கழக செயலாளர்கள் பொன்ராஜ், அங்கு ராஜ், யோக சேகரன், ராஜா, திருப்பதி, செல்வராஜ்,வைரமுத்து, செல்லபாண்டி, சோலைமலை, மகளிர் அணி செயலாளர்கள் லீலா,ராணி, துரைச்சி, மதினா, ஆனந்தி, மற்றும் நகர , ஒன்றிய, கிளை ,மகளீர் அணியினர் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









