கீழக்கரையில் இன்று (30-07-2017) காலை மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனையுடன் தொழுகை நடைபெற்றது. இத்தொழுகை மக்ததூமியா பள்ளிவளாகத்தில் நடைபெற்றது.

இத்தொழுகையில் கீழக்கரையில் உள்ள அனைத்து ஜமாத்தைச் சார்ந்த ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.