காட்பாடி பகுதியில் திடீர் மழை

வேலூர் அடுத்த காட்பாடியில் திடீரென்று மழை பெய்தது. காலை முதல் வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு மழை பெய்தது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!