மதுரை அருகே ரயில் மோதி மூதாட்டி பலி.. வீடியோ பதிவு..

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் மோதி தனக்கண்க்குளம் சேர்ந்த மூதாட்டி ஜெயக்கொடி வயது 70 பலி. தலை மட்டும் 1.1/2கிலோமீட்டர் இழுத்து சென்ற கொடூரம்.

மதுரை ரயில்வே காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!