இராமேஸ்வரம் சிவகாமி நகரில் சேதமடைந்த கரடு, முரடான சாலையை செப்பனிட வேண்டும். புதிதாக கட்டப்பட்ட முள்ள மின் மயானத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராத நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பிணத்திடம் மனு அளிக்கும் நூதன போராட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த இந்த நூதனப் போராட்டத்தில் பெண்கள் உள்பட 25க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


You must be logged in to post a comment.