கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை மார்க்கமாக கோத்தகிரி வழியாக உதகமண்டலம் செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கு குஞ்சப்பண்ணை பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் காவல்துறை, தீயணைப்புத்துறை, திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் மகிழ்ச்சி ஆரவாரத்தினால் தனது பாதுகாப்பு வாகனத்திலிருந்து இறங்கி குழந்தைகளிடம் அன்பாக பேசி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்
குழந்தைகள் மகிழ்ச்சி பொங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர் நிகழ்வின்போது நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் இராசா உடன் இருந்தார்
You must be logged in to post a comment.